Newyork
உலகம்செய்திகள்

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ : 19 பேர் பலி (வீடியோ)

Share

அமெரிக்கா- நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

19 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர்.

மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் நியூயோர்க் நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் இத்தனை பேர் உயிரிழந்துள்ளமை இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.


#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 85
செய்திகள்உலகம்

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக இராணுவ வானூர்தியைத் தங்கள் படைகள்...

Untitled 84
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 77 பேர் பலி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் கடுமையான புயல்...