5e95fc0adcd88c7d6939353e
உலகம்செய்திகள்

அன்டோனவ் விமானம் ரஸ்யாவால் சுட்டு வீழ்த்தப்பட்டது!!

Share

உலகின் மிகப்பெரிய விமானமான சரக்கு விமானமான Antonov An-225, Kyiv அருகே Hostomel (Gostomel) விமான நிலையத்தில் இரண்டாவது வான்வழி தாக்குதலில் ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டது.

இதனை சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் செய்மதி படங்களும் வெளியாகியுள்ளன.

21ம் நூற்றாண்டின் ராட்சத விமானம் என பெயர்பெற்ற குறித்த விமானம் சர்வதேச வர்த்தகத்தின் இமயம் என கூறப்பட்டது.

மேலும் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை உலக நாடுகளை ரஸ்யா மீ து மிக கோபம் கொள்ள வைத்துள்ளதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.FMnO4pHWQAIEMt

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...