உலகம்செய்திகள்

ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது?

Share
24 668548958a6e4
Share

ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது?

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண அட்டவணையை பார்க்கலாம்.

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

அப்போது ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி, திருமண மோதிரங்கள் மற்றும் மூக்குத்தி, மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கால் மோதிரங்கள் ஆகிய பரிசுகளை வழங்கினர்.

ஜூலை 12
இந்த நாளானது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் மங்களகரமான சுப விழா அல்லது திருமண விழாவுடன் தொடங்கும். அன்று நடைபெறும் திருமண விழாவிற்கு விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூலை 13
இந்த நாளில் தெய்வீக ஆசீர்வாத விழா நடைபெறும். இந்திய முறையான ஆடைக் குறியீடு இருக்கும் இடத்தில் நடைபெறும்.

ஜூலை 14
இந்த நாளில் மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நடைபெறும். அங்கு ஆடை குறியீடு இந்திய சிக் தீம் ஆகும்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...