2 7 scaled
உலகம்செய்திகள்

125 அடியில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை! இந்திய நகரம் ஒன்றில் திறப்பு

Share

இந்திய மாநிலம் ஆந்திராவில் டாக்டர் அம்பேத்கரின் சிலை நாளை திறக்கப்படுகிறது.

விஜயவாடாவில் ‘ஸ்மிருதி வனம்’ என்று இடத்திற்கு பெயரிடப்பட்டு அங்கு டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைப்பட்டது.

இந்த சிலையின் உயரம் 125 அடி ஆகும். 81 அடி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதை சேர்த்து கணக்கிட்டால் உயரம் 206 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உருவாக்க சுமார் 400 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை நாளை திறந்து வைக்கிறார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி தனது குறிப்பில், ”பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை, அனைத்து துறைகளிலும் மாற்றியமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...