NTLRG 20220820135358697985
உலகம்செய்திகள்

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்!

Share

விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் பகத் பாசில்!

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் இயக்குனராக வலம் வந்த பாசில் அவர்களின் மகன் தான் ஃபகத் பாசில்.

மலையாளத்தில் தொடர்ந்து நல்ல நல்ல தரமான படங்களாக நடித்து புகழ் பெற்ற இவர் கடந்த 2014ம் ஆண்டு பிரபல நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்த பகத் பாசில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார்.

அண்மையில் தனது மனைவி நஸ்ரியாவுடன் தனது 9வது திருமண நாளை கொண்டாடிய பகத் பாசில் சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

லேண்ட் ரோவர் நிறுவனத்தில் டிபெண்டெர் மாடல் காரைத் தான் தற்போது ஃபஹத் வாங்கியுள்ளாராம்.

கேரளாவில் இதன் ஆன் ரோடு விலை சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Porsche 911 Carrera Sஇ Range Rover நிறுவனத்தின் Vogue மாடல் கார் ஒன்றையும் Mercedes Benz நிறுவனத்தின் E Class கார் என அவரிடம் நிறைய சொகுசு கார்கள் உள்ளதாம்

குடும்பமே டார்ச்சர் செய்தார்கள், செல்வராகவனுடன் விவாகரத்து எதனால் ஆனது குறித்து பேசிய சோனியா அகர்வால்

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...