6 scaled
உலகம்செய்திகள்

புதிய கடவுள் அனுப்பிய நண்பர்! பிரான்சில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழ் இயக்குநர்

Share

புதிய கடவுள் அனுப்பிய நண்பர்! பிரான்சில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய தமிழ் இயக்குநர்

பிரபல இயக்குநர் அட்லீ தனது மகனின் பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டில் கொண்டாடியதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அட்லீ, இந்தியில் ஷாரூக் கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் 1000 கோடி கிளப்பில் இணைந்தது.

இதன்மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக அட்லீ மாறியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்த அட்லீ, கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

இந்த நிலையில், குடும்பத்துடன் பிரான்ஸ் சென்ற அட்லீ, அங்கு தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், ‘எங்கள் சின்னவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் புதிய கடவுள் அனுப்பிய நண்பரான நீ 1 வயதை எட்டியதை நம்ப முடியவில்லை.

இந்த அழகான சிறிய பரிசை கொடுத்த கடவுளுக்கு நன்றி. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உன்னை கடவுள் நிறைய புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பாராக’ என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...