download 11 1 6
உலகம்செய்திகள்

வீட்டின் மேற்கூரை மீது விழுந்த விண்கல்!

Share

வீட்டின் மேற்கூரை மீது விழுந்த விண்கல்!

அமெரிக்காவின் வீட்டின் மேற்கூரை மீது விண்கல் தாக்கிய சம்பவம்  நியூஜெர்ஸி மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

ஹோப்வெல் டவுன்ஷிப் என்ற இடத்தில் எட்டா அக்வாரிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய விண்கல் மழையுடன் தொடர்புடைய கல் ஒன்று விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Eta Aquariids விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். தற்போது வீட்டின் மேற்கூரையைத் துளைத்த அந்தக் கல், படுக்கை அறையில் விழுந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விண்கல் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விழுந்துள்ள இந்தக் கல், ஹாலியின் வால்நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது.

World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...