உலக அளவில், வெறும் செல்வத்தை மட்டுமல்லாமல், அதைச் செலவழிக்கும் விதம் மற்றும் அதனுடன் கூடிய வாழ்க்கை முறையின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பட்டியல், ஒரு நகரத்தில் உள்ள ஆடம்பர விடுதிகள், உயர்தர உணவகங்கள் மற்றும் அந்த நகரத்தை வீடாகக் கொண்டிருக்கும் இலட்சாதிபதிகள் (Millionaires) எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மெல்பேர்ன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இந்த நகரத்தில் 279 உயர்தர உணவகங்கள், 125 சொகுசு விருந்தகங்கள் மெல்பேர்னை இரண்டாவது இடத்தில் வைத்துள்ளன.
தோராயமாக 94,000 இலட்சாதிபதிகள் மெல்பேர்னைத் தங்கள் வீடாகக் கொண்டுள்ளனர்.
இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நகரங்கள்…
3.Zurich
4.Miami
5.New York City
6.Los Angeles
7.Milan
8.Singapore
9.Seoul
10. London