6 24
உலகம்செய்திகள்

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் ஒரு அடி: அடுத்த தொகுதியையும் இழந்தது ட்ரூடோ கட்சி

Share

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் ஒரு அடி: அடுத்த தொகுதியையும் இழந்தது ட்ரூடோ கட்சி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மீண்டும் ஒரு அடி விழுந்துள்ளது. ஆம், இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் இழந்துள்ளது அவர் சார்ந்த லிபரல் கட்சி.

கனடாவின் Toronto-St. Paul’s தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது அனைவரும் அறிந்ததே.

கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.

Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. காரணம், 30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul’s தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்கள்.

இந்நிலையில், மொன்றியலிலுள்ள, LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 14
உலகம்செய்திகள்

ஈரான் தாக்குதலால் ட்ரம்ப் அதிர்ச்சி: முன்கூட்டியே எச்சரித்த உளவுத்துறை – வளைகுடாவில் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் சரமாரி பதிலடித் தாக்குதல்கள் தமக்கு “ஆச்சரியம்” அளிப்பதாக...

20 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்ட விவசாயி மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட பொறிமுறை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள...

19 14
செய்திகள்உலகம்

ஈரான் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரான அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதல்...

18 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசேட உரை: இன்று இரவு நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார்!

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து...