உலகம்
விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசாவின் புகைப்படம்
விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசாவின் புகைப்படம்
செவ்வாய்க் கிரகத்திற்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ள நிலையில் அதில் ஒன்றுக்கு ஃபோபோஸ் என நாசா பெயரிட்டுள்ளது.
குறித்த துணைக்கோளானது 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும் என கூறியுள்ள நிலையில் குறித்த கோல் தொடர்பிலான புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நூறு ஆண்டுக்கும் ஆறு அடி தூரம் என்ற வகையில், செவ்வாய் கிரகத்தை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த ஃபோபோஸ் கிரகத்தின் புகைப்படத்தை விண்வெளி உருளைக்கிழங்கு என்ற பெயரில் நாசா வெளியிட்டுள்ளது