உலகம்செய்திகள்

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

Share
24 6626f9d219f8a
Share

9 நிமிடங்களில் 5 பூகம்பங்கள்… மொத்தமாக அதிர்ந்த தீவு நாடு

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் உள்ள ஷோஃபெங் டவுன்ஷிப்பில் திங்கள்கிழமை 9 நிமிடங்களில் ஐந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5.08 மற்றும் 5.17 மணிக்குள் இந்த பூகம்பங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இதில் நால்வர் மரணமடைந்ததுடன், 700க்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பினர். காயமடைந்தவர்களில் 132 பேர் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஹுவாலியன் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என தேசிய தீயணைப்பு நிறுவனம் கூறியுள்ளது.

 

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...