24 661fd02c47ccb
உலகம்செய்திகள்

நட்பு நாடுகளுக்கு நெதன்யாகுவின் பதில்

Share

நட்பு நாடுகளுக்கு நெதன்யாகுவின் பதில்

“நட்பு நாடுகளின் ஆலோசனைகளுக்கு நன்றி ஆனால் எங்களின் முடிவுகளை நாங்களே எடுப்போம்” என இஸ்ரேலின் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தூதர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நட்பு நாடுகளின் வார்த்தை மற்றும் செயல் மூலமான ஆதரவையும் ஆலோசனையையும் நான் பாராட்டுகின்றேன்.

அத்துடன், அவர்களின் பரிந்துரைகளையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், தற்போது எமது பரம எதிரியான ஈரானால் நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம்.

எனவே, இங்கு நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இஸ்ரேல் தன் முடிவுகளை தானே எடுக்கும்.

மேலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...