7 scaled
உலகம்செய்திகள்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

Share

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண்.., தாய் சொன்ன ஜோக்கை கேட்டதும் ஏற்பட்ட மாற்றம்

5 வருடங்களாக கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாய் சொன்ன காமெடியை கேட்டதும் சிரித்துள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்பவர் 2017 -ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கியதால் கோமாவுக்கு சென்றுள்ளார்.

இவருக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் கோமாவில் இருந்து மீளாமல் 5 வருடங்களாக படுக்கையிலே இருந்துள்ளார். ஆனால், ஜெனிபரின் தாய் அவருக்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் எந்தவொரு பயனும் இல்லை.

இந்நிலையில், கடந்த 2022 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெனிபரின் தாய், வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார்.

இதனை கேட்ட ஜெனிபர் சிரித்துள்ளார். அதை பார்த்த அவரது தாய் இன்ப அதிர்ச்சியடைந்தார். பின்னர், உடனடியாக மருத்துவரை அணுகி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

இதனால், ஜெனிபரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் எடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...