medium 2023 11 01 1ad3d795cb
உலகம்செய்திகள்

மீண்டும் நடிக்க வரும் ரம்பா.. ரீஎன்ட்ரியால் குஷியில் ரசிகர்கள்

Share

மீண்டும் நடிக்க வரும் ரம்பா.. ரீஎன்ட்ரியால் குஷியில் ரசிகர்கள்

நடிகை ரம்பா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்ட நிலையில் தற்போது குடும்பம் மற்றும் குழந்தைகளை மட்டுமே கவனித்து வருகிறார்.

ரம்பா மீண்டும் சினிமாவுக்கு வர வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், தற்போது அதை ஒரே அறிவித்து இருக்கிறார்.

“திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன்.”

“இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள்.”

“இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது” என ரம்பா கூறி இருக்கிறார்.

அதனால் ரம்பாவை விரைவில் மீண்டும் திரையில் பார்க்கலாம்.

 

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...