rtjy 369 scaled
உலகம்செய்திகள்

பிரேசிலின் அமேசன் பகுதி விமான விபத்தில் 12 பேர் பலி

Share

பிரேசிலின் அமேசன் பகுதி விமான விபத்தில் 12 பேர் பலி

பிரேசிலின் அமேசன் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமானத்தில் பயணித்த ஒன்பது பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை, அத்துடன் விமானி மற்றும் துணை விமானி அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரேசிலின் ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள முக்கிய விமான நிலையம் அருகே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிரான்கோவிலுள்ள முக்கிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் அமேசனிலுள்ள Envira மற்றும் Eirunepé செல்லும் வழியில் விமானம் கீழே விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை கேப்டன் பிரான்சிஸ்கா ஃப்ராகோசோவின் கூறுகையில், விமானம் வெடிப்பிற்குள்ளானதால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...