உலகம்செய்திகள்

பாத்ரூமில் ஓட்டை இருக்கு… கூல் சுரேஷின் குளியல் வீடியோ லீக்கானது

Share
4 1 scaled
Share

பாத்ரூமில் ஓட்டை இருக்கு… கூல் சுரேஷின் குளியல் வீடியோ லீக்கானது

பிரபல நடிகராகவும் சிம்புவின் தீவிர ரசிகருமாக இருந்து வருபவர் கூல் சுரேஷ். இவரின் நடிப்பை ரசிப்பதை விட, ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் இவர் கூறும் விமர்சனத்தையே ரசிகர்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.

இவர் கூறும் ஒவ்வொரு பன்ச் டயலாக்கிற்கும் பல கோடி ரசிகர்கள் அடிமை. இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் பிக்பாஸ் சீசன்-7 இலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளாலும் பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறி இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. அதில் பெண் போட்டியாளர்களான மாயா, அனன்யா ராவ், ரவீனா ஆகிய 3 பேரும் பாத்ரூம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக அவ்விடத்திற்குச் செல்கின்றனர். அப்போது உள்ளே இருந்து குளித்து விட்டு கூல் சுரேஷ் வெளியே வருகிறார்.

பின்னர் தான் குளித்த அந்த பாத்ரூமை கைகாட்டி, அங்கேயா போறீங்க என கேட்கிறார். அதற்கு அவர்கள் இல்லை என்று கூறுகின்றனர். பதிலுக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா, பாத்ரூமில் ஓட்டை இருக்கு என கூல் சுரேஷ் கூறுகின்றார். ரவீனா அப்படியா எனக்கேட்டு அதிர்ச்சி அடைகின்றார்.

அதற்கு உடனே அனன்யா “நீங்க வெளியே போனீங்கனா அண்ணாவோட குளியல் வீடியோ லீக் ஆகிடும், காவது கூல் சுரேஷ் குளியல் வீடியோ” எனக்கூறி அவர்கள் கூல் சுரேஷை பங்கமாக கலாய்க்கின்றனர்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...