உலகம்செய்திகள்

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்

10 19 scaled
Share

ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்த சலார் போஸ்டர்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் கே.ஜி.எப் 2. இதன் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சலார்.

பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் பிரித்விராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சலார் திரைப்படம் வெளியாகவிருந்த சில தொழில்நுட்ப வேலைகள் இன்னும் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

அடுத்த வருடம் தான் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சலார் படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது.

அதன்படி, சலார் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்புடன் ரத்தம் தெறிக்க தெறிக்க இருக்கும் பிரபாஸின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...