உலகம்
வடிவேலுவின் கைப்பிள்ளை BGM -மை காப்பி அடித்த லியோ படம்!
வடிவேலுவின் கைப்பிள்ளை BGM -மை காப்பி அடித்த லியோ படம்!
லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர் என்றே சொல்லலாம்.
நேற்று அனிருத் இசையில் லியோ செகண்ட் சிங்கிள் பாடலான Badass ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் லியோ Badass ப்ரோமோ BGM , வின்னர் படத்தில் வடிவேலு நடித்த கைப்பிள்ளை BGM போல் இருக்கிறது. அனிருத் அப்படியே காப்பி அடித்து போட்டுவிட்டார் என்று சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.