உலகம்செய்திகள்

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

Share

நயன்தாரா கோபப்பட்டது உண்மை தானா? ஷாருக் ட்விட்

நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயினாக இருக்கிறார் என்றாலும் தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியில் முதல் முறையாக நடித்து இருக்கிறார் அவர்.

அந்த படத்தில் அவரது ரோலுக்கு இருந்த முக்கியத்துவத்தை அட்லீ குறைத்துவிட்டார் என அவர் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருக்கிறார் என சமீபத்தில் செய்தி வெளியானது.

எனக்கும் அப்படி தான் தோன்றியது: ஷாருக்
இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொன்ன ஷாருக் கான் தனக்கும் நயன்தாரா ரோல் மிக சிறியதாக இருந்ததாக தோன்றியதாக கூறி இருக்கிறார்.

“சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு அதிகம் ஸ்கிறீன் டைம் கிடைக்கவில்லை. ஆனால் அதுவும் சிறப்பாக தான் இருந்தது” என ஷாருக் கூறி இருக்கிறார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...