உலகம்செய்திகள்

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா?

Share
10 16 scaled
Share

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்க அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் AAA, பஹீரா போற் படங்களை இயக்கி தோல்வியை சந்தித்தவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இப்போது அவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படம் இயக்கி நல்ல பாராட்டுக்களை பெற்று வருகிறார். 4 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது, கண்டிப்பாக படம் ரூ. 100 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தான். ஜாக்கி பாண்டியன், மதன் பாண்டியன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வடிவேற்பு பெற்றுள்ளன.

ஜாக்கி பாண்டியன் வேடத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவும், மதன் பாண்டியன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்பை நடிக்க வைக்க முடிவு செய்தாராம் இயக்குனர்.

ஆனால் கதையை கேட்டதும் எஸ்.ஜே.சூர்யா இரண்டையும் தானே நடிப்பதாக கூறி வெற்றிகரமாக நடித்தும் அசத்தியிருக்கிறார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...