10 scaled
உலகம்செய்திகள்

800 படத்தில் விஜய் சேதுபதி விலகியது வருத்தமளிக்கிறது, இருந்தாலும்.. நாமல் ட்வீட்

Share

800 படத்தில் விஜய் சேதுபதி விலகியது வருத்தமளிக்கிறது, இருந்தாலும்.. நாமல் ட்வீட்

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தான் 800. ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் நடிகர் மதுர் மிட்டல் நடித்திருக்கும் இப்படத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இதற்கு முன்பு முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் நாமல் ராஜபக்ச 800 படத்தின் டிரெய்லர் முன்னோட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் ‘இதில் விஜய் சேதுபதி நடிக்காதது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், படக்குழு திட்டமிட்டபடி படத்தை எடுத்துவிட்டனர்.

இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்க கூடிய சக்சஸ் ஸ்டோரி இது, 800 படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...