sddefault
உலகம்செய்திகள்

சூர்யாவின் கங்குவா படத்தை பார்த்த பிரபலம்- முதல் விமர்சனம்

Share

சூர்யாவின் கங்குவா படத்தை பார்த்த பிரபலம்- முதல் விமர்சனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் கங்குவா.

சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் சில காட்சிகளை தான் பார்த்ததாகவும் அப்போது படம் வெறித்தனமாக அமைந்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.

கங்குவா படத்தின் சில காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மிகவும் அபாரமாக இருந்தது. சூர்யா அவர்கள் தனது கேரக்டரில் மிகச் சிறந்த அளவில் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவாவின் திரைக்கதை வெறித்தனமாக இருந்தது, காட்சிகள் பிரமாண்டமாகவும் பிரேம்களில் மிகவும் அழகாகவும் இருந்தது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....