5 9 scaled
உலகம்செய்திகள்

20 வயது பெண்ணுடன் கணவன் உல்லாசம் – கம்பத்தில் கட்டி சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்!

Share

தகாத உறவில் இருந்த இளைஞரையும், பெண்ணையும் ஊர்மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

திரிபுரா, பெலோனியா அடுத்துள்ள ஈஷன்சந்திரநகர் என்ற பகுதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருக்கு அதே பகுதியில் உள்ள 20 வயது பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். இதனை அறிந்த கிராம மக்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும், வீட்டைச் சுற்றி வளைத்து சிறை பிடித்துள்ளனர்.

கதவை உடைத்து உள்ளே சென்று, 2 பேரையும் கட்டி தரதரவென இழுத்து வந்து கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அதன்பின், பஞ்சாயத்து தலைவர்கள், அந்த இளைஞரின் மனைவியுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து விரைந்த போலீஸார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...