கனடாவில் மெய்சிலிர்க்க வைத்த வெள்ளைக்காரரின் பக்தி
கனடா – மொன்றியல் (montreal val morin murugan temple) முருகன் கோவிலில் வெள்ளைக்காரர் ஒருவர் இந்து கடவுளான முருகனுக்கு காவடி எடுத்துள்ளமை பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
குறித்த முருகன் ஆலய தேர்த் திருவிழா தினத்தில் பல தமிழர்கள் தங்கள் நேர்த்திகடன்களுக்காக காவடி எடுத்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளைக்காரர் ஒருவரும் பக்தியுடன் காவடி எடுத்திருந்தமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் அவர்களின் கலாசாரத்தை பின்பற்றுவதில்லை.
இவர்களுக்கு மத்தியில் வெள்ளைக்காரர் ஒருவர் இந்து மதத்தின் பெருமைகளை அறிந்து காவடி எடுத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளமை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Leave a comment