23 654f7b2271015
உலகம்செய்திகள்

ரெட் கார்டு நெறைய இருக்கு.. அதிரடி காட்டிய கமல்! உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்

Share

ரெட் கார்டு நெறைய இருக்கு.. அதிரடி காட்டிய கமல்! உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ்

பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது பரபரப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறது. பிரதீப் ரெட் கார்டு கொடுத்து அனுப்பியபிறகு வந்த விமர்சனங்களால் கடும் கோபமாகி இருக்கும் கமல் தற்போது மாயா கேங்கை கடுமையாக விளாசி வருகிறார்..

நீங்கள் சொன்ன குற்றச்சாட்டு உண்மை என்றால் எதற்காக அப்படி சொன்னீங்க என கமல் குறும்படம் போட்டு அவர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

மேலும் விசித்ராவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என கமல் கேள்வி எழுப்ப, ‘பிரதீப்பை நீங்க வெளியில் அனுப்பீடீங்க, அதே பிரச்சனை தான் எங்களுக்கு இந்த வாரம் நடந்தது. பெண்கள் என்றால் நீங்க அப்படியே விட்டுடுவீங்களா’ என கமலிடம் விசித்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

‘இங்க நிறைய ரெட் கார்டு இருக்கு. அதுக்கு பஞ்சமே இல்லை’ என கமல் அதிரடியாக பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...