maxresdefault 2 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்க பொதுமக்கள் செய்த செயல்

Share

ஜேர்மனியில் பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்க பொதுமக்கள் செய்த செயல்

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பேருந்து ஒன்றில் ஏறச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

உடனடியாக அங்கு ஓடோடி வந்த பொதுமக்கள் சுமார் 40 பேர், பேருந்தை தூக்கி, பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த பொதுமக்களை ஹீரோக்கள் என்று கூறி பாராட்டியுள்ளார்கள் ஜேர்மன் பொலிசார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...