ஐ.நாவின் கண்காணிப்பு வலயப்பகுதிக்குள் ஏராளமான பொது மக்கள் கொன்று குவிக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் மார்ச் 18ஆம் தேதி வரை குறைந்தது 847 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,399 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் பெரிய கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பல நகரங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகளை சரிபார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
#WorldNews
Leave a comment