இவ் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க தீவானா ப்யூர்ட்டோ ரிக்கோவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ளன.
போட்டியில் பங்குபற்றவிருந்த அழகிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் என 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
#WorldNews
Leave a comment