2019 ஆம் ஆண்டில் அமெரிக்க அழகி பட்டம் வென்ற சார்லி கிறிஸ்ட் நியூயோர்க்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
60 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஒன்பதாவது மாடியில் வசித்து வந்த அவர் குறித்த கட்டிடத்தின் 29ஆம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிர் இழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் தான் திகைப்புடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் கடைசியாக வெளியிட்டு அதில் இந்த நாள் உங்களுக்கு அமைதியைத் தரும் என்று இதயத்தின் படம் ஒன்றுடன் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டின் மரணத்திற்கான காரணத்தினை கூறாத குடும்பத்தினர் கூறாத நிலையில் இது ஒரு தற்கொலை என நியூயோர்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.
30 வயதான கிரிஸ்ட் 28 வயதில் அமெரிக்க அழகியாக பட்டம் பெற்றதுடன் அந்தப் பட்டத்தை வென்ற வயதானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WorldNews

