விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு இடமளிக்க மாட்டோம் – மஹிந்த அமரவீர

Mahinda Amaraweera

நாட்டில் இனவாதத்திற்கோ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்திற்கோ இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்ற உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலையை காரணம் காட்டி இராசமாணிக்கம் சாணக்கியன் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்க நிபந்தனைகள் விதிப்பாராயின் அதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்.

அவர்களின் ஆதரவு தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Exit mobile version