நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றங்கள் தாக்கத்தை செலுத்தவில்லை எனினும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் நேரடி தாக்கத்தை வெலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை நீர் கட்டண அதிகரிப்பு சார்ந்து எவ்வித இறுதி தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews