24 661baeea697f9
இந்தியாசெய்திகள்

2026யில் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும்! அரசியலுக்கு வருகிறேன் – நடிகர் விஷால்

Share

2026யில் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும்! அரசியலுக்கு வருகிறேன் – நடிகர் விஷால்

நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மக்களுக்கு தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், ”2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், தற்போது விஷாலும் அரசியல் தொடங்குவதை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...