நேற்றைய தினம் தெற்கு அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி பயணித்த ட்ரக் பாரவூர்தி ஒன்றும் பௌசர் ஒன்றும் மோதியதில் இடம்பெற்றுள்ளது.
ட்ரக் பாரவூர்தி கவனக்குறைவால் நிறுத்தப்பட்டமையே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
#SriLankaNews