இன்று அதிகாலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் ரயிலுடன் டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
கொழும்பு நோக்கி சென்ற ரயிலுடன் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment