Artemis SLS
செய்திகள்உலகம்

நிலவுக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்??

Share

2025-ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டிமிஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் நிலவிற்கு மட்டுமின்றி செவ்வாய்க் கோள், விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே, இத்திட்டத்தின் கீழ் நிலவுக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாசா அண்மையில் அறிவித்தது.

 

விண்ணப்பித்த 10 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அனில் மேனனும் ஒருவராவார்.

 

அமெரிக்க விமானப்படையில் கர்னலாக பணிபுரியும் இவர், அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’திட்டத்தில் முதல் மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...