கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் அவர்களின் மணிவிழாவினையொட்டி “திருமுகம் 60” மலர் வெளியீடும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கலும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திணைக்கள அதிகாரிகள் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Leave a comment