செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருக்கோவிலில் துப்பாக்கிச்சூடு – மூன்று பொலிசார் பலி!!

Share

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்  மூன்று பொலிஸ் உத்தியாகத்தர்களள் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விடுமுறையில் வீடு செல்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதி கோரியதாகவும் எனினும் விடுமுறை வழங்க பொறுப்பதிகாரி மறுத்ததன் காரணமாக ஆத்திரமடைந்த குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

எழுந்தமானத்திற்கு மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கடமையில் இருந்த மூன்று உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க மாவட்ட பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...