டொமினிகா மழைக்காடுகளின் ஒரு பகுதியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது மிகப்பெரிய பாம்பை கண்டு அதிர்ந்து போனார்கள்.
உலகின் மிகப்பெரிய பாம்பு என கூறப்படும் அது 10 அடிக்கும் அதிகமான நீளம் கொண்டதாக உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்ட நிலையில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
#WorldNews