புண்ணாக்கின் விலையும் அதிகரிப்பு!

cat

நாட்டில் ஒரு கிலோகிராம் புண்ணாக்கின் விலை, ஆயிரம் ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தைகளில் ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் புண்ணாக்கு, தற்போது 2 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version