திட்டமிடாத தீர்மானத்தின் அடிப்படையில் 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் பரவல் காரணமாக தென்னாபிரிக்காவில் இருந்து 6 நாடுகள் இலங்கைக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று புதிய மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க இயலாது என எண்ணி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
#SriLankaNews