9 20
இந்தியாசெய்திகள்

குழந்தைகள் அணி உட்பட 28 அணிகளை உருவாக்கிய தவெக.., பட்டியல் வெளியீடு

Share

குழந்தைகள் அணி உட்பட 28 அணிகளை உருவாக்கிய தவெக.., பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது என்கின்ற நிலையில், குழந்தைகள் அணியை தவெக உருவாக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான பட்டியல்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
வழக்கறிஞர் பிரிவு
மீடியா பிரிவு
பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு
உறுப்பினர் சேர்க்கை பிரிவு
காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு
திருநங்கைகள் பிரிவு
மாற்றுத்திறனாளிகள் பிரிவு
இளைஞர்கள் பிரிவு
மாணவர்கள் பிரிவு
பெண்கள் பிரிவு
இளம் பெண்கள் பிரிவு
குழந்தைகள் பிரிவு
தொண்டர்கள் பிரிவு
வர்த்தகர் பிரிவு
மீனவர் பிரிவு
நெசவாளர் பிரிவு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு
தொழிலாளர் பிரிவு
தொழில்முனைவோர் பிரிவு
அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு
மருத்துவர்கள் பிரிவு
விவசாயிகள் பிரிவு
கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
தன்னார்வலர்கள் பிரிவு
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...