காணொலிச் செயலிகளில் அழைப்பை ஏற்படுத்தும் போது, அன்மியூட் பண்ண மறக்க வேண்டாம் என, சுந்தர் பிச்சை கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், இணைய வழி காணொலிச் செயலியூடாக இணைந்துகொண்ட அவர், அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் பேசும்போது, அன்மியூட் பண்ண மறந்து நிகழ்வில் பேசினார்.
திடீரென்று இடையில் அதனைக் கவனித்த சுந்தர் பிச்சை, சிரித்தபடியே மியூட் பண்ணினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவிட்ட அவர், அன்மியூட் பண்ண மறக்க வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.
#world