பிரான்ஸ் பிரித்தானியாவில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டு ஒமிக்ரோன் பரவல் அதிகளவில் காணப்படலாம் என்ற அச்சத்தில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார்.
தொற்று நோயின் பரவலை கட்டுப்படுத்தவே இப்பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews