இலங்கையில் நான்காவது கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவையேற்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
#SrilankaNews