இன்று யாழ்ப்பாண கலைத்தூது மண்டபத்தில் ‘சிதைந்து போகிற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்’ என்னும் தலைப்பில் கருத்தாய்வு நிகழ்வு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் க.அருந்தவபாலன், அரசியல் ஆய்வாளர்களான பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், நிலாந்தன், ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், ம.செல்வின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment