கடந்த 12 ஆம் திகதி இரு பெண்கள் சிங்கராஜ வனத்தில் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
இத்தேகந்த தெபரான் சைட் பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 40 வயதுடைய பெண்களே ஏலக்காய் பறிக்க சென்றபோது இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
அளத் இள்ளும பகுதியில் காணாமல் போயுள்ளதால் தொடர்ந்து தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
#SriLankaNews

