பண்டோர ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ள பெருந்தொகையான சொத்துக்களை மறைத்து வைத்துள்ள நபர்கள் தொடர்பில் தான் தகவல் வழங்குவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஊழல் ஆணைக் குழுவும் அவரது கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் பணத்தை சேகரித்து வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டவர்களை அம்பலப்படுத்த தயார் என லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.