இன்று பிற்பகல் புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
திடிரென இன்று நண்பகல் முதல் புகையிரத ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சேவை பிரச்சினைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்தால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews