தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டில் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தலைமையில் இத்தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனை சனசமூக நிலையத்திடம் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் பா. கஜதீபன் கையளித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment