நாட்டிற்கு 7 வகை விதைகள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உளுந்து, சோளம், உருளைக்கிழங்கு மற்றும் நிலக்கடலை போன்ற விதைகளின் இறக்குமதியை தடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் விதைகளின் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால் இவ் இறக்குமதி தடை எதிர்வரும் ஆண்டில் செய்யப்படவுள்ளது.
#SriLankaNews